ஊராட்சி ஓன்றிய பள்ளிக்கு

img

ஊராட்சி ஓன்றிய பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்திடுக மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம்  சிந்தம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்து தர வேண்டும்